Recent Post

6/recent/ticker-posts

ரஞ்சி டிராபி - மும்பை அணி 42-வது முறையாக சாம்பியன் பட்டம் / Ranji Trophy - Mumbai team won the title for the 42nd time

ரஞ்சி டிராபி - மும்பை அணி 42-வது முறையாக சாம்பியன் பட்டம் / Ranji Trophy - Mumbai team won the title for the 42nd time

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 224 ரன்களும், விதர்பா அணி 105 ரன்களும் எடுத்தன. 119 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய மும்பை அணி 418 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. 

538 ரன்கள் இலக்குடன் பேட் செய்த விதர்பா அணி 368 ரன்களுக்கு ஆல் அவுட்டானது விதர்பா அணி. இதன்மூலம் 169 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை அணி 42-வது முறையாக ரஞ்சி டிராபி சாம்பியன் பட்டம் கைப்பற்றியது.

ஆட்ட நாயகனாக முஷீர் கானும், தொடர் நாயகனாக தனுஷ் கோடியானும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel