Recent Post

6/recent/ticker-posts

மத்திய அரசின் ஆய்வு அமைப்பான சி-டாட், தற்சார்பு இந்தியாவை வலுப்படுத்தும் நோக்கில் குவால்காம் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் / Center's research body C-DOT signs MoU with Qualcomm to strengthen self-reliant India

TAMIL

ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவில் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2024 எனப்படும் உலக கைபேசி உற்பத்தியாளர் சங்க மாநாடு அண்மையில் நிறைவடைந்தது. 

இந்த மாநாட்டின் போது மத்திய அரசின் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப பொது நிதியுதவி ஆராய்ச்சிக்கான டெலிமாடிக்ஸ் மேம்பாட்டு மையமான சி.டாட் (C-DOT), குவால்காம் டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இந்தியாவில் புதுமைகளை ஊக்குவிக்கும் வகையில் உத்திசார் ஒத்துழைப்புகளை ஏற்படுத்தவும், புதுமையான தயாரிப்புகள் மற்றும் பயன்பாட்டு அம்சங்களில் இந்தியாவை மையமாகக் கொண்ட புத்தொழில் நிறுவனங்களை ஆதரிக்கவும் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

ENGLISH

Mobile World Congress 2024 recently concluded in Barcelona, Spain. During the conference, C-DOT (C-DOT), the federal government's telecommunications technology publicly funded research development center, signed an MoU with Qualcomm Technologies.

The agreement was signed to establish strategic collaborations to promote innovation in India and to support India-focused innovation companies in innovative products and applications.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel