திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு கிராமத்தில் 800 மெகாவாட் வடசென்னை மிக உய்ய அனல் மின்நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அனல் மின்நிலையத்தின் முதல் நிலையில் உள்ள 3 அலகுகளில் தலா 210 மெகாவாட் மின்உற்பத்தி தற்போது நடைபெறுகிறது.
2-வது நிலையில் உள்ள 2 அலகுகளில் தலா 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. வடசென்னை அனல் மின்நிலையத்தில் மொத்தம் 1,830 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
0 Comments