DOWNLOAD APRIL 2024 TNPSC THERVUPETTAGAM CURRENT AFFAIRS IN TAMIL & ENGLISH PDF
1ST APRIL 2024
- மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் - போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி சாம்பியன் / Miami Open Tennis Series - Bopanna, Australia's Matthew Epton doubles champion
- ஆகாஷ் ஏவுகணை அமைப்பின் சோதனை வெற்றி / Test success of Akash missile system
- மார்ச் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1.78 லட்சம் கோடி / GST tax collection in March was Rs 1.78 lakh crore
- 2024, பிப்ரவரி மாதத்தில் எட்டு முக்கிய தொழில்களில் நிலக்கரி துறை 11.6% அதிக வளர்ச்சியை அடைந்துள்ளது / In February 2024, the coal sector recorded the highest growth of 11.6% among the eight major industries
- பத்திரிகை தகவல் அலுவலகத்தின் முதன்மைத் தலைமை இயக்குநராக திருமதி ஷெய்பாலி ஷரண் பொறுப்பேற்றார் / Ms. Shaibali Sharan took charge as Principal Director of Press Information Office
2ND APRIL 2024
- கந்திலி அருகே விஜயநகர மன்னா்கள் கால நடுகல் கண்டுபிடிப்பு / Vijayanagara Kings Period Middle Stone Discovery near Kandili
- 2023-24-ம் நிதியாண்டில் சரக்கு கையாளுதலில் இந்தியாவின் பெரிய துறைமுகங்களில் பாராதீப் துறைமுகம் முதலிடம் பிடித்துள்ளது / Paradip Port tops India's major ports in terms of cargo handling in FY 2023-24
- புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிதி பிரிவில் ஸ்கோச் இஎஸ்ஜி விருது 2024-ஐ ஊரக மின்மய கழகம் வென்றுள்ளது / Rural Electrification Corporation Wins Schoch ESG Award 2024 in Renewable Energy Funding Category
3RD APRIL 2024
- 2025ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.6 சதவீதம் - உலக வங்கி / India's Economic Growth Rate to 6.6 Percent in FY2025 - World Bank
- ஆசிய விளையாட்டு ஆணையத்தின் உறுப்பினராக ஷைனி வில்சன் நியமனம் / Shiny Wilson appointed as member of Asian Games Commission
- பாட்னா ஐ.ஐ.டியுடன் சட்லஜ் ஜல் வித்யுத் நிகம் (எஸ்.ஜே.வி.என்) புரிந்துணர்வு ஒப்பந்தம் / Satlej Jal Vidyut Nigam (SJVN) MoU with Patna IIT
4TH APRIL 2024
- எனது மத்திய அரசின் சுகாதாரத் திட்டம் செயலியை மத்திய சுகாதார அமைச்சகம் தொடங்கியுள்ளது / The Union Health Ministry has launched the My Central Government Health Scheme app
- அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அக்னி-பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி / Nuclear-capable Agni-Prime missile test-fired
5TH APRIL 2024
- மதரஸா கல்விச் சட்டம் - உச்ச நீதிமன்ற தீர்ப்பு / Madrasa Education Act - Supreme Court Verdict
- விஸ்வகர்மா விருது 2024 / Vishwakarma Award 2024
6TH APRIL 2024
- தொடர்ந்து 7வது முறையாக குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் மாற்றமில்லை - ரிசர்வ் வங்கி அறிவிப்பு / Short-term lending rate unchanged for 7th consecutive time - RBI announcement
- காஸாவில் போர் நிறுத்தத்துக்காக ஐநாவில் தீர்மானம் / UN Resolution for Gaza Ceasefire
7TH APRIL 2024
8TH APRIL 2024
9TH APRIL 2024
10TH APRIL 2024
- உலக ஹோமியோபதி தினத்தை முன்னிட்டு ஹோமியோபதி கருத்தரங்கை குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார் / The President inaugurated the Homeopathy Seminar on the occasion of World Homeopathy Day
- பெண்களுக்கு அதிகாரமளித்தல் இயக்கத்தின் புதிய முயற்சியை தேசிய அனல் மின் கழகம் (என்டிபிசி) அறிமுகப்படுத்தியுள்ளது / National Thermal Power Corporation (NTPC) has launched a new initiative of Women Empowerment Movement
11TH APRIL 2024
12TH APRIL 2024
- புதுச்சேரி என்ஐடி காரை காவலன் என்ற புதிய செயலியை அறிமுகம் / Puducherry NIT has introduced a new app called Karai Kavalan
- இந்தியாவுக்கான புதிய இங்கிலாந்து தூதராக லிண்டி கேமரூன் நியமனம் / Lindy Cameron appointed as new UK ambassador to India
- 2024 பிப்ரவரி மாதத்திற்கான இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி குறியீடு 5.7% வளர்ச்சி / India's industrial production index for February 2024 growth of 5.7%
- 2024 மார்ச் மாதத்தில் சில்லறைப் பணவீக்கம் 4.85 சதவீதமாக குறைந்தது / Retail inflation eased to 4.85 percent in March 2024
13TH APRIL 2024
14TH APRIL 2024
- உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட போர்ட்டபிள் டேங்க் எதிர்ப்பு ஏவுகணை ஆயுத சிஸ்டத்தை வெற்றிகரமாக சோதனை / Successful test of indigenously developed portable anti-tank missile weapon system
- இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் / Iran missile attack on Israel
15TH APRIL 2024
- 2024 மார்ச் மாதத்திற்கான இந்தியாவின் மொத்த விலை குறியீட்டு எண்கள் வெளியீடு / Release of India Wholesale Price Index Numbers for March 2024
- 2024 மார்ச் மாதத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி / India's overall exports in March 2024
- இந்தியா-உஸ்பெகிஸ்தான் கூட்டு ராணுவப் பயிற்சி / India-Uzbekistan joint military exercise
16TH APRIL 2024
- தூய்மை இருவாரவிழா 2024 / Cleanliness Fortnight 2024
- தென்மேற்குப் பருவமழை குறித்து கணிப்பு / Prediction of Southwest Monsoon
17TH APRIL 2024
- இந்தியக் கடற்படையின் சோனார் அமைப்புகளுக்கு டிஆர்டிஓவால் அமைக்கப்பட்ட முதன்மையான சோதனை மற்றும் மதிப்பீட்டு மையமான ஸ்பேஸ் கேரளாவில் தொடங்கப்பட்டது / Space, the premier test and evaluation center set up by DRDO for Indian Navy sonar systems, has been launched in Kerala
- ராக்கெட் எஞ்சினில் இலகு ரக கட்டமைப்பு வெற்றிகரமாக பரிசோதித்தது இஸ்ரோ / ISRO has successfully tested a lightweight structure in a rocket engine
18TH APRIL 2024
- பசுமை ஹைட்ரஜன் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திட்டங்களை அதிகரிக்க இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு ஆணையத்தின் அலுவலகம் குஜராத் சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரத்தில் அமைக்கப்பட்டுள்ளது / Office of Renewable Energy Development Authority of India has been set up at Gujarat International Fintech City to boost green hydrogen and renewable energy generation projects
- ஒடிசா கடற்பகுதியில் உள்நாட்டு க்ரூஸ் ஏவுகணையை டிஆர்டிஓ வெற்றிகரமாக பரிசோதித்தது / DRDO successfully test fired indigenous cruise missile in Odisha waters
- பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்கிய பிலிப்பைன்ஸ் / The Philippines bought BrahMos missiles
19TH APRIL 2024
- கடற்படைத் துணைத் தளபதியாக அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி நியமனம் / Admiral Dinesh Kumar Tripathi appointed as Deputy Commander of the Navy
- இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட ஏவுகணையை சோதனை வெற்றி / India's indigenously developed missile test-fired successfully
20TH APRIL 2024
- தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் 2024 / Lok Sabha Election 2024 in Tamil Nadu
- பூர்வி லெஹார் பயிற்சி / Purvi Lehar Exercise
21ST APRIL 2024
- மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு 2550-வது பகவான் மகாவீரர் நிர்வாண மகோத்சவத்தை பிரதமர் தொடங்கி வைத்தார் / Prime Minister inaugurated the 2550th Lord Mahavir Nirvana Makotsavam on the occasion of Mahavir Jayanti
- 2023-24-ம் நிதியாண்டில் நாட்டின் நேரடி வரி வசூல் / Direct tax collection of the country in FY 2023-24
22ND APRIL 2024
- அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்) நிதி நிர்வாகத்திற்கான புதிய 'கணக்கு மேலாளர் மென்பொருளை' செயல்படுத்துகிறது / Council of Scientific and Industrial Research (CSIR) implements new 'Account Manager Software' for financial management
- மாலத்தீவு நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் முய்சுவின் கட்சி 66 இடங்களில் வெற்றி / President Muisu's party wins 66 seats in Maldives parliamentary elections
- ராஷ்ட்ரிய ரக்ஷா பல்கலைக்கழகம் மற்றும் பிரான்சின் ஸ்டார்பர்ஸ்ட் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் / MoU between Rashtriya Raksha University and Starburst of France
- ராணுவ மருத்துவ சேவைகள் மற்றும் தில்லி ஐஐடி இடையே கூட்டு ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் / Memorandum of Understanding for Joint Research and Training Between Military Medical Services and Delhi IIT
- குடிமைப் பணியில் மனிதவள மேம்பாட்டுத் துறையில் ஒத்துழைப்புக்காக கம்போடியாவின் குடிமைப் பணி அமைச்சகத்துடன் நிர்வாக சீரமைப்பு மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் / Management Reforms and Public Grievances Memorandum of Understanding (MoU) with Cambodia's Civil Services Ministry for Human Resources Development Department
23TH APRIL 2024
- 2023-24ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொறியியல் பொருள்கள் ஏற்றுமதி 10,931 கோடி டாலராக உயர்வு / India's engineering exports to rise to $10,931 crore in FY 2023-24
- கேண்டிடேட் செஸ் தொடர் 2024 / Candidate Chess Series 2024
- சி-டாட் மற்றும் ஐஐடி ஜோத்பூர் இடையே ஒப்பந்தம் / Agreement between C-DOT and IIT Jodhpur
23TH APRIL 2024
25TH APRIL 2024
- வடகிழக்கு பிராந்தியத்தில் சுற்றுலா மேம்பாட்டுக்கான பணிக்குழுவின் 4-வது கூட்டம் / 4th meeting of the Task Force on Tourism Development in North Eastern Region
- ஆர்இசி லிமிடெட் நிறுவனத்திற்கும் எஸ்ஏசிஇ நிறுவனத்திற்கும் இடையே கடன் ஒத்துழைப்பு ஒப்பந்தம் / Credit Cooperation Agreement between REC Limited and SACE Company
26TH APRIL 2024
- விண்வெளியில் அணு ஆயுதங்களுக்கு தடை - ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது ரஷியா / Ban on Nuclear Weapons in Outer Space - UN Russia canceled the resolution
- விவிபேட் வழக்கு தொடர்புடைய அனைத்து மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி / Supreme Court dismissed all petitions related to VVPAT case
- இந்திய விமானப்படை, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் / MoU with Indian Air Force, Ministry of Electronics and Information Technology
- கஜகஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் 'ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்' என்பதை அங்கீகரித்துள்ளது / Shanghai Cooperation Organization Defense Ministers Meeting in Kazakhstan Recognizes 'One Earth, One Family, One Future'
27TH APRIL 2024
- மிக்ஜாம் புயல் பாதிப்புக்காக ஒன்றிய அரசு ரூ.285 கோடி ஒதுக்கியது / The Union Government allocated Rs 285 crore for the Migjam cyclone
- உலகக் கோப்பை வில்வித்தை - 3 தங்கப் பதக்கங்களை வென்ற இந்திய அணிகள் / Archery World Cup - Indian teams winning 3 gold medals
28TH APRIL 2024
- வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம் / Silver medal for India's Deepika Kumari in archery
- நல்லாட்சிக்கான தேசிய மையம் மற்றும் வங்கதேசத்தின் பொது நிர்வாக அமைச்சகம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் / MoU between National Center for Good Governance and Ministry of Public Administration, Bangladesh
29TH APRIL 2024
- உலக கோப்பை வில்வித்தை போட்டி தென் கொரியாவை வீழ்த்தி தங்கம் வென்றது இந்திய ஆடவர் அணி / Indian men's archery team wins gold after defeating South Korea in Archery World Cup
- தொழிலகங்களின் கார்பன் நீக்கத்திற்கு இந்தியப் பெருங்கடலும் வங்காள விரிகுடாவும் வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இருப்பதாக சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர் / IIT Chennai researchers found Indian Ocean and Bay of Bengal are strong carbon sinks for industrial carbon removal
- முக்கிய கனிமங்கள் தொடர்பான உச்சிமாநாடு 2024 / Summit on Major Minerals 2024
30TH APRIL 2024
- இந்திய கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றார் தினேஷ் குமார் திரிபாதி / Dinesh Kumar Tripathi took charge as the Commander of the Indian Navy
- எட்டு முக்கிய தொழில்களின் ஒருங்கிணைந்த குறியீடு மார்ச் 2024 / Composite index of eight major industries March 2024
- இந்தியாவில் மிதக்கும் சூரிய மின்சக்தி தொழில்நுட்பத்தை செயல்படுத்த தேசியப் புனல் மின் கழகம் நார்வே நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் / MoU with Norwegian company National Grid Power Corporation to implement floating solar power technology in India
0 Comments