Recent Post

6/recent/ticker-posts

தேசிய மின்சக்தி பயிற்சி நிறுவனம் மற்றும் பிடிசி இந்தியா நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் / MoU between National Power Training Institute and PTC India

தேசிய மின்சக்தி பயிற்சி நிறுவனம் மற்றும் பிடிசி இந்தியா நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் / MoU between National Power Training Institute and PTC India

தேசிய மின்சக்திப் பயிற்சி நிறுவனமும் (NPTI - என்பிடிஐ), பவர் டிரான்ஸ்ஃபர் கார்ப்பரேஷன் (PTC) இந்தியா நிறுவனமும் நீடித்த வளர்ச்சி இலக்குகளை ஊக்குவிப்பதை மையமாகக் கொண்டு, எரிசக்தி துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான சிறப்பு மையம் ஒன்றை உருவாக்க உள்ளன. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

இதன் மூலம் தேசிய மின்சக்திப் பயிற்சி நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகளின் பயன்கள் மின்துறைக்கு பரவலாக கிடைக்கும். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், என்பிடிஐ மற்றும் பிடிசி இந்தியா ஆகியவை இணைந்து ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் அறிவுப் பகிர்வை சிறப்பு மையத்தின் மூலம் மேற்கொள்ளும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel