மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா, நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளுக்கான ஒருங்கிணைந்த அமைப்பான தேசிய நகர்ப்புற கூட்டுறவு நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தை புதுதில்லியில் இன்று தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவுத் துறை இணையமைச்சர் திரு பி.எல்.வர்மா, கூட்டுறவுத் துறை செயலாளர் டாக்டர் ஆஷிஷ் குமார் பூதானி மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments