Recent Post

6/recent/ticker-posts

ஆர்டர் ஆப் தி ட்ருக் கியால்போ விருது / Order of the Druk Gyalbo Award

ஆர்டர் ஆப் தி ட்ருக் கியால்போ விருது
Order of the Druk Gyalbo Award

ஆர்டர் ஆப் தி ட்ருக் கியால்போ விருது / Order of the Druk Gyalbo Award

TAMIL

ஆர்டர் ஆப் தி ட்ருக் கியால்போ விருது / Order of the Druk Gyalbo Award: பிரதமர் மோடி 2 நாள் அரசு முறை பயணமாக பூடான் சென்றுள்ளார். பாரோ சர்வதேச விமான நிலையத்தில் பிரதமர் மோடி தரையிறங்கியதும் அந்நாட்டு பிரதமர் ஷெரிங் டோப்காய், இந்திய பிரதமர் மோடியை ஆரத் தழுவி வரவேற்றார்.

பின்னர் அந்நாட்டு ராணுவ மரியாதையை மோடி ஏற்றுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், பிரதமர் மோடிக்கு பூடானின் மிக உயரிய விருதான 'ஆர்டர் ஆப் தி ட்ருக் கியால்போ' விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. 

இதனை பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக், வழங்கினார். இந்த விருதை பெறும் அயல்நாட்டை சேர்ந்த முதல் நபர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றார்.

ENGLISH

ஆர்டர் ஆப் தி ட்ருக் கியால்போ விருது / Order of the Druk Gyalbo Award: Prime Minister Modi is on a 2-day official visit to Bhutan. When Prime Minister Modi landed at Barrow International Airport, the country's Prime Minister Shering Topkai welcomed Indian Prime Minister Modi with a warm embrace.

Modi later accepted the country's military honours. In a program held following this, Prime Minister Modi was honored with Bhutan's highest award 'Order of the Druk Gyalbo'. It was presented by King Jigme Kesar Namgyel Wangchuck of Bhutan. Prime Minister Modi became the first foreigner to receive this award.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel