Recent Post

6/recent/ticker-posts

லஜ்பத் நகர் முதல் சாகேத் ஜி-பிளாக் வரை மற்றும் இந்தர்லோக் முதல் இந்திரபிரஸ்தா வரையிலான தில்லி மெட்ரோ நான்காம் கட்ட திட்டங்களுக்கான இரண்டு வழித்தடங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves two lines for Delhi Metro Phase IV projects from Lajpat Nagar to Saket G-Block and Inderlok to Indraprastha

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தில்லி மெட்ரோவின் நான்காம் கட்டத் திட்டத்தின் இரண்டு புதிய வழித்தடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இவை தேசியத் தலைநகரில் மெட்ரோ இணைப்பை மேலும் மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு வழித்தடங்கள் - இந்தர்லோக் - இந்திரபிரஸ்தா 12.377 கி.மீ, லஜ்பத் நகர் - சாகேத் ஜி பிளாக் 8.385 கி.மீ.

தில்லி மெட்ரோவின் நான்காம் கட்டத் திட்டத்தின் இந்த இரண்டு வழித்தடங்களின் மொத்த திட்ட மதிப்பு ரூ.8,399 கோடியாகும். இதற்கான நிதியை மத்திய அரசு, தில்லி அரசு மற்றும் சர்வதேச நிதி முகமைகள் அளிக்கும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel