மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு சர்பானந்தா சோனாவால், 'ஓஷன் கிரேஸ்' என்று பெயரிடப்பட்ட இழுவைக் கப்பல் மற்றும் பாராதீப் துறைமுகத்தின் நடமாடும் மருத்துவ மையத்தை (MMU) காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.
கொச்சி கப்பல் கட்டும் தளம், முதன்முதலாக இந்தியாவிலேயே உருவாக்கிய ஏஎஸ்டிடிஎஸ் இழுவைக் கப்பல் ஓஷன் கிரேஸ் ஆகும். நடமாடும் மருத்துவ மையம் (MMU) என்பது பாராதீப் துறைமுகத்தின் கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வுத் திட்டத்தின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்படும் சேவையாகும்.
இந்த இழுவைக் கப்பல் முன்முயற்சி பிரதமர் திரு நரேந்திர மோடியின் தற்சார்பு நோக்கத்தைப் பிரதிபலிக்கிறது.
0 Comments