இந்தியாவின் முதலாவது பசுமை ஹைட்ரஜன் ஆலையை மத்திய எஃகு துறைஅமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா தொடங்கி வைத்தார் / Union Steel Minister Mr. Jyotiraditya Scindia inaugurated India's first green hydrogen plant
ஹிசாரில் உள்ள ஜிண்டால் ஸ்டெய்ன்லஸ் நிறுவனத்தில் இந்தியாவின் முதலாவது பசுமை ஹைட்ரஜன் ஆலையை மத்திய எஃகு விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
0 Comments