தொழில்துறை உற்பத்திக் குறியீட்டெண் மதிப்பீடுகள் ஒவ்வொரு மாதமும் 12-ம் தேதி (அல்லது 12ஆம் தேதி விடுமுறை நாளாக இருந்தால் முந்தைய வேலை நாள்) வெளியிடப்படுகின்றன. மூல முகமைகளிடமிருந்து பெறப்பட்ட தரவுகளுடன் இவை தொகுக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன.
2024, பிப்ரவரி மாதத்திற்கான, குறியீட்டெண் மதிப்பீடு இன்று வெளியிடப்பட்டது. இதன்படி பிப்ரவரி மாதத்திற்கான இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி குறியீடு 5.7% வளர்ச்சியடைந்துள்ளது.
- TO KNOW MORE ABOUT OF POCKET FM PROMO CODE 2024
பிப்ரவரி 2024 மாதத்தில், தொழில்துறை உற்பத்தி குறியீட்டின் விரைவு மதிப்பீடு 147.2 ஆக உள்ளது. 2024 பிப்ரவரி மாதத்திற்கான சுரங்கம், உற்பத்தி மற்றும் மின்சாரத் துறைகளுக்கான தொழில்துறை உற்பத்திக் குறியீடுகள் முறையே 139.6, 144.5 மற்றும் 187.1 ஆக உள்ளன.
0 Comments