2023 மார்ச் மாதத்தில் 30.87 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. பெட்ரோலியம் அல்லாத, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் (தங்கம், வெள்ளி மற்றும் விலையுயர்ந்த உலோகங்கள்) இறக்குமதி 2024 மார்ச் மாதத்தில் 35.21 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது, இது 2023 மார்ச் மாதத்தில் 36.51 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
2023-24 நிதியாண்டில் (ஏப்ரல்-மார்ச்) பெட்ரோலியம் அல்லாத மற்றும் நவரத்தினங்கள் அல்லாத ஏற்றுமதி 320.21 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது, இது 2022-23 நிதியாண்டில் (ஏப்ரல்-மார்ச்) 315.64 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
பெட்ரோலியம் அல்லாத, நவரத்தினங்கள் அல்லாத நகைகள் (தங்கம், வெள்ளி மற்றும் விலையுயர்ந்த உலோகங்கள்) இறக்குமதி 2023-24 நிதியாண்டில் (ஏப்ரல்-மார்ச்) 422.80 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது, இது 2022-23 நிதியாண்டில் (ஏப்ரல்-மார்ச்) 435.54 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
2024 மார்ச் மாதத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த சேவைகள் மற்றும் வர்த்தகம்
2023 மார்ச் மாதத்தில் 30.44 பில்லியன் அமெரிக்க டாலருடன் ஒப்பிடும்போது, 2024 மார்ச் மாதத்திற்கான சேவைகள் ஏற்றுமதியின் மதிப்பு 28.54 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.
2023 மார்ச் மாதத்தில் 16.96 பில்லியன் அமெரிக்க டாலருடன் ஒப்பிடும்போது 2024 மார்ச் மாதத்துக்கான சேவைகள் இறக்குமதியின் மதிப்பு 15.84 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.
2023-24 நிதியாண்டில் (ஏப்ரல்-மார்ச்) சேவைகள் ஏற்றுமதியின் மதிப்பு 325.33 பில்லியன் அமெரிக்க டாலருடன் ஒப்பிடும்போது 2022-23 நிதியாண்டில் (ஏப்ரல்-மார்ச்) 339.62 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
2022-23 நிதியாண்டில் (ஏப்ரல்-மார்ச்) 182.05 பில்லியன் அமெரிக்க டாலருடன் ஒப்பிடுகையில் 2023-24 நிதியாண்டில் (ஏப்ரல்-மார்ச்) சேவைகள் இறக்குமதியின் மதிப்பு 177.56 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.
2023-24 நிதியாண்டில் (ஏப்ரல்-மார்ச்) சேவை வர்த்தக உபரி 162.05 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது, இது 2022-23 நிதியாண்டில் (ஏப்ரல்-மார்ச்) 143.28 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது
0 Comments