கட்டுமானத் தொழில் மேம்பாட்டுக் கவுன்சில் நிறுவியுள்ள 15-வது மஹாராஷ்டிராவின் நகர மற்றும் தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் விஸ்வகர்மா விருதுகள் இரண்டினை சட்லெஜ் ஜல் வித்யுத் நிகம் நிறுவனம் (எஸ்.ஜே.வி.என்) வென்றுள்ளது.
புதுதில்லியில் உள்ள இந்தியா ஹபிடாட் சென்டரில் நடைபெற்ற விழாவில் எஸ்.ஜே.வி.என் சார்பாக தலைமைப் பொது மேலாளர் (மனிதவளம்) திரு பல்ஜீத் சிங் இந்த விருதுகளைப் பெற்றுக்கொண்டார்
0 Comments