மார்ச் 2024க்கான ஐசிசி ஆண்களுக்கான சிறந்த வீரர் அறிவிக்கப்பட்டது. மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வெல்வதற்காக அயர்லாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் அடேர், நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மாட் ஹென்றி மற்றும் கமிந்து மென்டிஸ் ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்ட நிலையில் சிறந்த வீரருக்கான விருதை கமிந்து மெண்டிஸ் பெற்றுள்ளார்.
பிரபாத் ஜயசூரிய மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோருக்குப் பிறகு ஆடவர் பரிசை வென்ற மூன்றாவது இலங்கை அணி வீரர் என்ற பெருமையை கமிந்து மெண்டிஸ் பெற்றார்.
0 Comments