இங்கிலாந்து தூதராக தற்போதுள்ள அலெக்ஸ் எல்லிஸ் மற்றொரு அரசு பதவிக்கு மாற்றப்பட உள்ளார். இதைதொடர்ந்து லிண்டி கேமரூன் இந்தியாவுக்கான தூதராக இந்த மாதம் பதவி ஏற்பார்.
இங்கிலாந்து வடக்கு அயர்லாந்து அலுவலகத்தின் தலைமை இயக்குநராக பொறுப்பு வகித்து வந்த லிண்டி கேமரூன், தற்போது இங்கிலாந்து தேசிய சைபர் பாதுகாப்பு அமைப்பின் தலைமை நிர்வாகியாக பணியாற்றி வருகிறார்.
0 Comments