உத்தரப் பிரதேச மாநிலத்தில் இஸ்ஸாமில மாணவர்கள் கல்வி பயிலும் மதரஸா கல்விச் சட்டம் 2004, அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று தெரிவித்து அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த நிலையில், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தில் இன்று இவ்வழக்கை விசாரித்த டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, மதரஸா கல்விச் சட்டம் 2024-ஐ ரத்து செய்த அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றன் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
0 Comments