Recent Post

6/recent/ticker-posts

6ம் கட்ட தேர்தல் வாக்குபதிவு விவரம் / 6th Phase Election Voting Details

6ம் கட்ட தேர்தல் வாக்குபதிவு விவரம் / 6th Phase Election Voting Details

பொதுத்தேர்தலின் ஆறாம் கட்டத் தேர்தலில் இரவு 11.45 மணி நிலவரப்படி 61.20% வாக்குகள் பதிவாகியுள்ளன. முந்தைய கட்டங்களில் இருந்ததைப் போலவே, வாக்குச்சாவடி வாரியாக, விடிஆர் பயன்பாட்டில் நேரலையில் கிடைக்கும் என்பதால் கள அளவிலான அதிகாரிகளால் இது தொடர்ந்து புதுப்பிக்கப்படும்.

இரவு 11:45 மணிக்கு மாநில வாரியான தோராய வாக்குப்பதிவு விவரம் பின்வருமாறு பீகார் - 8 தொகுதிகள் - 55.24%, ஹரியானா - 10 தொகுதிகள் - 60.4%, ஜம்மு காஷ்மீர் (1 தொகுதி) - 54.30%, ஜார்கண்ட்- 04 தொகுதிகள் - 63.76%, தில்லி - 07 தொகுதிகள் - 57.67 %, ஒடிசா - 06 தொகுதிகள் - 69.56%, உத்தரப் பிரதேசம் - 14 தொகுதிகள் - 54.03%, மேற்கு வங்காளம் - 8 தொகுதிகள் - 79.47 %, 8 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் - 58 தொகுதிகள் - 61.2%.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel