Recent Post

6/recent/ticker-posts

இந்தியா-இந்தோனேசியா இடையே 7-வது கூட்டு பாதுகாப்பு ஒத்துழைப்புக் குழு கூட்டம் / 7th India-Indonesia Joint Defense Cooperation Committee meeting

இந்தியா-இந்தோனேசியா இடையே 7-வது கூட்டு பாதுகாப்பு ஒத்துழைப்புக் குழு கூட்டம் / 7th India-Indonesia Joint Defense Cooperation Committee meeting

பாதுகாப்புத்துறை செயலாளர் திரு கிரிதர் அரமானே, இந்தோனேசியாவின் பாதுகாப்பு அமைச்சக தலைமைச் செயலாளர், ஏர் மார்ஷல் டோனி எர்மவான் தஃபாண்டோ, எம்.டி.எஸ் ஆகியோர் 2024 மே 03 அன்று புதுதில்லியில் இந்தியா-இந்தோனேசியா இடையேயான 7-வது கூட்டு பாதுகாப்பு ஒத்துழைப்புக் குழு கூட்டத்திற்குக் கூட்டாகத் தலைமை தாங்கினர். 

இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பின் விரிவாக்கம் குறித்து இரு தரப்பினரும் திருப்தி தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel