DOWNLOAD MAY 2024 TNPSC THERVUPETTAGAM CURRENT AFFAIRS IN TAMIL & ENGLISH PDF
1ST MAY 2024
- 2024 ஏப்ரல் மாதத்தில் ஜி.எஸ்.டி வசூல் / GST Collection in April 2024
- டார்பிடோ அமைப்பு சூப்பர்சோனிக் ஏவுகணை ஒடிசா கடற்கரையில் வெற்றிகரமாக ஏவி சோதனை செய்யப்பட்டது / Torpedo system supersonic missile successfully AV test off Odisha coast
2ND MAY 2024
- நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு - இஸ்ரோ ஆய்வில் தகவல் / Moon's North Polar Regions Have More Water - ISRO Study Finds
- கடந்த ஆண்டை விட ஏப்ரல் மாதத்தில் நிலக்கரி உற்பத்தி 7.41 சதவீதம் அதிகரித்துள்ளது / Coal production increased by 7.41 percent in April compared to last year
3RD MAY 2024
- 2024 ஏப்ரலில் உற்பத்தித் துறை / Manufacturing sector in April 2024
- 2023-24ம் நிதியாண்டில் சுரங்கத் துறை உற்பத்தியில் சாதனை படைத்துள்ளது / The mining sector has set a record in production in the financial year 2023-24
- இந்தியா-நைஜீரியா கூட்டு வர்த்தகக் குழுவின் 2-வது அமர்வு / 2nd Session of India-Nigeria Joint Trade Group
- 7th India-Indonesia Joint Defense Cooperation Committee meeting
4TH MAY 2024
- ஆதித்த கரிகால சோழனின் கல்வெட்டு கண்டுபிடிப்பு / Inscription discovery of Adita Karikala Chola
- மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - டிராய் / Increase in number of telecom subscribers in March - TRAI
- முதலாவது அடுத்த தலைமுறை ஆழ்கடல் ரோந்துக் கப்பல் கட்டும் பணி கோவா கப்பல் கட்டும் தளத்தில் மே 3 அன்று தொடங்கியது / Construction of the first next-generation deep sea patrol vessel began at the Goa shipyard on May 3
5TH MAY 2024
6TH MAY 2024
- ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் முதல் தலைவர் நியமனம் / Appointment of first Chairman of GST Appellate Tribunal
- இந்தியா - கானா கூட்டு வர்த்தகக் குழுவின் 4வது அமர்வு / 4th Session of India-Ghana Joint Trade Group
7TH MAY 2024
- மருந்து தொழில்நுட்பத் திட்டம் 2024 / Pharmaceutical Technology Plan 2024
- ராணுவ கமாண்டர்களின் ஆறாவது மாநாடு / Sixth Conference of Army Commanders of India 2024
8TH MAY 2024
- தஞ்சாவூர் அருகே சோழ்கால நந்தி, விஷ்ணு சிலை கண்டெடுப்பு / Discovery of Nandi and Vishnu statue near Thanjavur
- கப்பல் கட்டுதலில் உள்நாட்டு தரத்தை மேம்படுத்த தனியார் துறையுடன் இந்திய கடலோரக் காவல்படை புரிந்துணர்வு ஒப்பந்தம் / Indian Coast Guard MoU with Private Sector to Improve Domestic Standards in Shipbuilding
9TH MAY 2024
- உள்கட்டமைப்பு மேம்பாட்டில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்த இரண்டு நாள் தேசிய கருத்தரங்கு / A two-day National Seminar on Emerging Technologies in Infrastructure Development
- முன்பருவ குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வி என்ற பரந்த நோக்கங்களை அடைவதற்கான கூட்டம் / Meeting to achieve the broad objectives of early childhood care and education
10TH MAY 2024
- பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 2024 / Class 10th Board Exam Results 2024
- மார்ச் 2024-ல் இந்தியாவின் தொழில்துறை உற்பத்திக் குறியீடு / India's Industrial Production Index for March 2024
- இந்திய கடலோர காவல்படை, கப்பல்கள் கட்டுவதற்கான உள்நாட்டு கடல்சார் தர அலுமினியத்தை உற்பத்தி செய்து வழங்குவதற்காக தனியார் துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் / Indian Coast Guard signs MoU with private sector for manufacturing and supply of indigenous marine grade aluminum for ship building
11TH MAY 2024
- இந்திய அளவில் தொடர்ந்து உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம் / Tamil Nadu is consistently leading in organ donation in India
- 2024 பொதுத் தேர்தலின் மூன்றாம் கட்டத்தில் 65.68% வாக்குகள் பதிவு / 65.68% voter turnout in third phase of 2024 general elections
- ஐ.நாவில் பாலஸ்தீன தீர்மானம் வெற்றி / Palestine Resolution Wins at UN
12TH MAY 2024
- வனங்களுக்கான ஐக்கிய நாடுகளின் மன்றத்தின் 19 வது அமர்வு / 19th Session of the United Nations Forum on Forests
- ஆசியான் – இந்தியா சரக்கு வர்த்தக உடன்பாட்டு கூட்டுக் குழுவின் 4வது கூட்டம் / 4th meeting of ASEAN – India Joint Committee on Merchandise Trade Agreement
13TH MAY 2024
- இந்தியா பிரான்ஸ் கூட்டு ராணுவப் பயிற்சி சக்தி 2024 / India France Joint Military Training Exercise 2024
- 1500 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் தீக் ஷா புதிய தேசிய சாதனை / India's Deek Shah sets new national record in 1500 metre Running Race
- 2024 ஏப்ரல் மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருது / ICC Player of the Month Award for April 2024
14TH MAY 2024
- தமிழ்நாட்டில் பிளஸ் 1 பொதுத்தேர்வு 2024 / Plus 1 Public Exam 2024 in Tamil Nadu
- தென்பெண்ணை ஆற்றுப்படுகையில் 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த செப்பு நாணயங்கள் கண்டெடுப்பு / 15th century copper coins found in South Penna River
- 2024 ஏப்ரல் மாதத்திற்கான இந்தியாவின் மொத்த விலை குறியீட்டு எண்கள் / India Wholesale Price Index Numbers for April 2024
- இந்தியா ஈரான் இடையே சபஹர் துறைமுக ஒப்பந்தம் கையெழுத்தானது / Chabahar Port Agreement signed between India and Iran
15TH MAY 2024
- வள்ளிமலையில் 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு / Discovery of 10th century inscription at Vallimalai
- குடியுரிமை (திருத்த) விதிகள், 2024 வெளியிடப்பட்டபின் முதல் தொகுப்பு குடியுரிமைச் சான்றிதழ்கள் / First set of citizenship certificates after promulgation of Citizenship (Amendment) Rules, 2024
- மின் நிதிக் கழகம் 2023-24-ம் ஆண்டிற்கான நிதி செயல்பாடுகளை அறிவித்து, ஆண்டின் அதிக லாபத்தை பதிவு செய்துள்ளது / E-finance Corporation announces financial performance for 2023-24, records highest profit for the year
- ஃபெடரேஷன் கோப்பை ஈட்டி எறிதல் - நீரஜ் சோப்ராவுக்கு தங்கம் / Federation Cup Javelin - Gold for Neeraj Chopra
- இந்தியா-ஜிம்பாப்வே கூட்டு வர்த்தகக் குழுவின் 3-வது அமர்வு / 3rd session of India-Zimbabwe Joint Trade Group
16TH MAY 2024
17TH MAY 2024
- தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் (டிட்கோ) இஸ்ரோவின் இன்ஸ்பேஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் / Tamil Nadu Industrial Development Corporation (TIDCO) MoU with ISRO's INSPACE
- சிக்கிமில் மின்சார விநியோகத்தை மேம்படுத்த ஆசிய வளர்ச்சி வங்கி 148.5 மில்லியன் அமெரிக்க டாலர் கடனுக்கு ஒப்புதல் / Asian Development Bank approves USD 148.5 million loan to improve power supply in Sikkim
- இந்தியா மங்கோலியா இடையே 12-வது கூட்டுப் பணிக்குழுக் கூட்டம் / 12th Joint Working Group meeting between India and Mongolia
18TH MAY 2024
- 2024ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.2 சதவீதம் - ஐநா அறிக்கை / India's Economic Growth to 6.2 Percent in 2024 - UN Report
- இந்திய விமானப்படை குடும்ப நலச் சங்கத் தலைவர், உமீத் நிகேதன் என்ற சிறப்புக் குழந்தைகள் சிகிச்சை மையத்தைத் தொடங்கி வைத்தார் / Indian Air Force Family Welfare Association President, Umeed Niketan inaugurated a special pediatric treatment center
- இந்தியா – ஆஸ்திரேலியா – இந்தோனேசியா இடையேயான இரண்டாவது முத்தரப்பு கடல்சார் பாதுகாப்புப் பயிலரங்கம் / Second India-Australia-Indonesia Trilateral Maritime Security Workshop
19TH MAY 2024
- தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் - சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி மற்றும் ஷிராக் ஷெட்டி சாம்பியன் / Thailand Open Badminton - Chadwick Sairaj Ranki Reddy and Shirak Shetty champion
- எலோர்டா கோப்பை குத்துச்சண்டை 2024 / Elorda Cup Boxing 2024
20TH MAY 2024
- ஒருங்கிணைந்த சரக்குப் போக்குவரத்துத் தளத்தின் பயிலரங்கு / Integrated Cargo Transit Base Workshop
- ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு / Iranian President Ebrahim Raisi helicopter crashes
21ST MAY 2024
- 5ஆம் கட்டத் தேர்தலில் 57.65% வாக்குப்பதிவு / 57.65% voting in the 5th phase
- 46வது அண்டார்டிக் ஒப்பந்த ஆலோசனைக் கூட்டம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழுவின் 26வது கூட்டம் / 46th Antarctic Contract Advisory Meeting and the 26th Meeting of the Environmental Protection Committee
22ND MAY 2024
- மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினராக திரு வி ரமேஷ் பாபு நியமனம் / Appointment of Shri V Ramesh Babu as Member of Central Electricity Regulatory Commission
- சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஆர்.மகா தேவன் நியமனம் / R. Maha Devan appointed as Chief Justice of Madras High Court
- உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடர் - தங்கம் வென்றார் தங்கவேலு / World Para Athletics Championship Series - Thangavelu wins gold
- திறன் மேம்பாட்டு சங்க சிறப்பு விருது 2024 / Skill Development Association Excellence Award 2024
23RD MAY 2024
- பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பு - அயா்லாந்து, ஸ்பெயின், நாா்வே அறிவிப்பு / Recognition of Palestine as a separate country - Ireland, Spain, Norway Announcement
- உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் 2024 / World Para Athletics Championship 2024
24TH MAY 2024
- "பூதேவ்" என்ற அதிநவீன பூகம்ப முன்னெச்சரிக்கை செயலி / A state-of-the-art earthquake warning app called "Bhudev".
- 77-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் (எஃப்.டி.ஐ.ஐ) மாணவர் 'லா சினிஃப்' விருதைப் பெற்றுள்ளார் / Film and Television Training Institute of India (FTII) student wins 'La Cinef' award at 77th Cannes Film Festival
25TH MAY 2024
- தேசிய பாதுகாப்பு அகாடமியின் கமாண்டன்ட்டாக வைஸ் அட்மிரல் குர்சரண் சிங் பொறுப்பேற்றார் / Vice Admiral Gurcharan Singh takes charge as Commandant of National Defense Academy
- வில்வித்தை உலக கோப்பை (ஸ்டேஜ்-2) 2024 - இந்தியா பெண்கள் அணி தங்கம் வென்றது / Archery World Cup (Stage-2) 2024 - India Women's Team Wins Gold
26TH MAY 2024
- 6ம் கட்ட தேர்தல் வாக்குபதிவு விவரம் / 6th Phase Election Voting Details
- உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி - ஆறாவது தங்கத்தை வென்று அசத்தினார் சிம்ரன் ஷர்மா / World Para Athletics Championships - Simran Sharma stuns with sixth gold
- உலக வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் பிரிவில் இந்திய அணி தலா ஒரு தங்கம், வெள்ளி / Indian team won one gold and one silver each in the compound category at the World Archery Championships
27TH MAY 2024
- ஜூன் - செப்டம்பர் 2024 மாதங்களுக்கான தென்மேற்கு பருவமழையின் தொலைநோக்கு முன்னறிவிப்பு / Long Range Forecast of Southwest Monsoon for June - September 2024
- ராணுவத் தளபதி மனோஜ் பாண்டேவின் பதவிக்காலத்தை 2024 ஜூன் 30 வரை ஒரு மாதம் நீட்டிக்க அமைச்சரவை நியமனக் குழு ஒப்புதல் / Appointments Committee of Cabinet approves extension of Army Chief Manoj Pandey's tenure by one month till June 30, 2024
- ஆசிய ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப் 2024 - தீபா கர்மாகர் தங்கம் வென்று சாதனை / Asian Gymnastics Championships 2024 - Dipa Karmakar wins gold
28TH MAY 2024
- ஏமப்பூா் வேதபுரீசுவரா் கோயிலில் கண்டறியப்பட்ட ஆதித்த கரிகாலச் சோழன் கல்வெட்டு / The inscription of the dominant charcoal found in the Vedapuriswara Temple
- பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் தலைவர் டாக்டர் சமீர் வி காமத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு / Extension of the term of the Department of Defense Research and Development, Dr. Sameer V Kama's tenure
- பருவநிலை மாற்றம் குறித்த இரண்டு நாள் மாநாடு / A two day conference on climate change
29TH MAY 2024
- இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ’ருத்ரா எம்-2’ ஏவுகணை பரிசோதனை வெற்றி / India-made 'Rudram-2' missile test success
- வெளியுறவு அமைச்சகம், தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் சிஎஸ்சி மின் ஆளுகை சேவைகள் இந்தியா நிறுவனம் ஆகியவை பொது சேவை மையங்கள் மூலம் மின்னணு குடியேற்ற சேவைகளை வழங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் / Ministry of External Affairs, Ministry of Information Technology and CSC e-Governance Services India have signed an MoU to provide e-immigration services through public service centers
- கிராமப்புற மின்மயமாக்கல் கழகம் (ஆர்இசி) நிலைத்தன்மை சாம்பியன் விருதை வென்றது / The Rural Electrification Corporation (REC) won the Sustainability Champion Award
- பவர் ஃபைனான்ஸ் நிறுவனம், புவி நிலைத் தன்மை உச்சிமாநாடு மற்றும் விருதுகள் 2024 நிகழ்ச்சியில் சிஎஸ்ஆர் சாம்பியன் விருதைப் பெற்றது / Power Finance wins CSR Champion Award at Global Sustainability Summit and Awards 2024
30TH MAY 2024
- நடப்பு நிதியாண்டில் 7 சதவீதம் ஜிடிபி வளர்ச்சி - ரிசர்வ் வங்கி கணிப்பு / 7 percent GDP growth in current fiscal - RBI forecast
- இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 8 சதவீதத்தை எட்டும் - எஸ்பிஐ பொருளாதார ஆய்வறிக்கை / India's GDP growth to touch 8 percent - SBI Economic Review
- கூட்டு ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்காக ராணுவ மருத்துவ சேவைகள், ஐஐடி ஹைதராபாத் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் / MoU between Army Medical Services, IIT Hyderabad for collaborative research and training
31ST MAY 2024
- 2024 ஏப்ரல் நிலவரப்படி மத்திய அரசின் வருவாய் ரூ.2,13,334 கோடி / As of April 2024, the revenue of the central government is Rs 2,13,334 crore
- முப்பரிமாண பிரின்டிங் முறையில் உருவாக்கப்பட்ட என்ஜின் சோதனை வெற்றி / The engine test created in a three -dimensional printing mode
- 46-வது அண்டார்டிகா ஒப்பந்த ஆலோசனைக் கூட்டம் / 46th Antarctica Contract Advisory Meeting
0 Comments