சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 2023 மே மாதம் 28ம் தேதி எஸ்.வி கங்கா பூர்வாலா பதவியேற்றுக் கொண்டார். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஒரு வருடம் பணிபுரிந்த நிலையில் நாளையுடன் அதாவது மே 23ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளார்.
இவர் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி ஜனாதிபதி திரௌபதி முர்மு ஆர். மகா தேவனை சென்னை உயர் நீதிமன்றம் தலைமை பொறுப்பு நீதிபதியாக நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் மே 24ம் தேதி முதல் ஆர். மகாதேவன் தலைமை பொறுப்பு நீதிபதியாக தன்னுடைய பணிகளை கவனிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments