வைஸ் அட்மிரல் குர்சரண் சிங் இன்று (25 மே 2024) தேசிய பாதுகாப்பு அகாடமியின் கொடி அதிகாரியாக (கமாண்டண்ட்) பொறுப்பேற்றார்.
ஏற்கெனவே இந்த பதவியில் இருந்த வைஸ் அட்மிரல் அஜய் கோச்சாரிடமிருந்து அவர் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார். தேசிய பாதுகாப்பு அகாடமியின் முன்னாள் மாணவரான இவர், 1990 ஜூலை 1 அன்று இந்திய கடற்படையில் பணிக்கு நியமிக்கப்பட்டார்.
0 Comments