Recent Post

6/recent/ticker-posts

ஐநா ராணுவ பாலின சமத்துவம் மற்றும் அமைதிக்கான பங்களிப்பு விருது 2023 / UN MILITARY GENDER EQUALITY & CONTRIBUTION TO PEACE AWARD 2023

ஐநா ராணுவ பாலின சமத்துவம் மற்றும் அமைதிக்கான பங்களிப்பு விருது 2023
UN MILITARY GENDER EQUALITY & CONTRIBUTION TO PEACE AWARD 2023

ஐநா ராணுவ பாலின சமத்துவம் மற்றும் அமைதிக்கான பங்களிப்பு விருது 2023 / UN MILITARY GENDER EQUALITY & CONTRIBUTION TO PEACE AWARD 2023

TAMIL

ஐநா ராணுவ பாலின சமத்துவம் மற்றும் அமைதிக்கான பங்களிப்பு விருது 2023 / UN MILITARY GENDER EQUALITY & CONTRIBUTION TO PEACE AWARD 2023: ஐ.நா. மூலமாக அமைதி காக்கும் செயல்பாடுகளில் ஈடுபட்டுவந்த மேஜர் ராதிகா சென் மகளிர் மற்றும் சிறுமிகளின் உரிமைகளுக்காக முன்னெடுத்த நடவடிக்கைகளை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருது அவருக்கு வழங்கப்படவிருக்கிறது. 

ஐ.நா. சபை அமைதி காக்கும் சர்வதேச நாளான இன்று (மே 30), மேஜர் ராதிகா சென்னுக்கு நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் விருது வழங்கி கவுரவிப்பார்.

காங்கோ ஜனநாயகக் குடியரசு நாட்டில் செயல்படும் ஐக்கிய நாடுகள் அமைப்பில் இந்திய ரேப்பிட் டெப்லாய்மென்ட் ஆயுதப்படை பிரிவு தளபதியாக கடந்த 2023-ம் ஆண்டு முதல் ஏப்ரல் 2024 வரை பணியாற்றினார்.

இந்நிலையில், ஐநாவின் மதிப்புமிக்க ராணுவ பாலின சமத்துவம் மற்றும் அமைதிக்கான பங்களிப்பு விருது பெறும் இரண்டாவது இந்தியர் இவரே. முன்னதாக மேஜர் சுமன் கவானிக்கு கடந்த 2019-ல் இந்த விருது வழங்கப்பட்டது.

ENGLISH

UN MILITARY GENDER EQUALITY & CONTRIBUTION TO PEACE AWARD 2023: UN Major Radhika Sen, who has been engaged in peacekeeping operations through the Ministry of Peace, will be presented with the award in recognition of her work for the rights of women and girls. 

UN Today (May 30), on the International Day of Peacekeeping, Major Radhika Sen was honored by the UN at the UN headquarters in New York. Secretary-General Antonio Guterres will present the award.

From 2023 to April 2024, he served as the Commander of the Indian Rapid Deployment Force in the United Nations in the Democratic Republic of Congo.

In this case, she is the second Indian to receive the prestigious UN Military Gender Equality and Contribution to Peace Award. Major Suman Gavani was earlier given this award in 2019.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel