பள்ளிக்கல்வித் துறையில் 25 புதிய அறிவிப்புகள்
25 new announcements in the field of school education
TAMIL
பள்ளிக்கல்வித் துறையில் 25 புதிய அறிவிப்புகள் / 25 new announcements in the field of school education: தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கையின் போது பள்ளிக்கல்வித் துறையில் 25 புதிய அறிவிப்புகள் வெளியீடு செய்யப்பட்டது.
அவை பின்வருமாறு
- அரசு பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களை ரூ.58 கோடி மதிப்பில் தரம் உயர்த்துதல்.
- சாரண சாரணியர் இயக்க வைர விழா, கலைஞர் நூற்றாண்டு வைர விழா ஜாம்போரி ரூ.10 கோடியில் நடத்தப்படும்.
- காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு கல்வி, ரூ.2.32 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
- ரூ.2 கோடியில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சிகள் அளிக்கப்படும்.
- 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடிப்படை கணினி அறிவியல், செயற்கை நுண்ணறிவு திறன் கற்றுக் கொடுக்கப்படும்.
- அரசு உதவி பெறும் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் ரூ.42 கோடி செலவில் அமைக்கப்படும்.
- எந்திரனியல் (ROBOTICS) ஆய்வகங்கள் மாவட்டத்திற்கு ஒரு பள்ளி என்ற அளவில் 38 பள்ளிகளில் ரூ.15.43 கோடியில் உருவாக்கப்படும்.
- பல்வகை திறன் பூங்கா, ஒரு மாவட்டத்திற்கு ஒரு பல்வகை திறன் பூங்கா என ரூ.3.80 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.
- ஒன்பது முதல் 12-ம் வகுப்பு மாணவிகள் எந்தவித இடர்பாடும் இன்றி பள்ளிக்கு வர அகல் விளக்கு திட்டம் அமல்ப்படுத்தப்படும்.
- 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் தொடக்கப் பள்ளிகளுக்கும் கலைத் திருவிழா விரிவாக்கம் செய்யப்படும்.
- உயர்கல்வியில் சேரும் அரசு பள்ளி மாணவர்கள் கல்விச்செலவை ஏற்றல் – ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்
- தமிழ்நாடு தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்.
- மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், தகை சால் நிறுவனமாக தரம் உயர்த்தப்படும்.
- ரூ.3.15 கோடி செலவில் ஆசிரியர்களுக்கு திறன் வளர்ப்பயிற்சி அளிக்கப்படும்.
- இரண்டாம் கட்டமாக இவ்வாண்டு 1000 ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சி வழங்கப்படும்.
- உடலுக்கு கேடு விளைவிக்கும் பொருளை மாணவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்க நன்னெறி செயல்பாடு செயல்படுத்தப்படும்.
- தூத்துக்குடியில் மாவட்ட மைய நூலகத்திற்கு ரூ.6 கோடி செலவில் புதிய கட்டிடம் கட்டப்படும்.
- பார்வைத் திறன் குறைபாடுடைய மாணவர்களுக்கான கணினி எழுத்துணறி மென்பொருள் உருவாக்கப்படும்.
- அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சிறார் அறிவியல் பூங்கா ரூ.80.24 லட்சம் மதிப்பில் செயல்படுத்தப்படும்.
- செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் நூலகங்களுக்கான புதிய சேவைகள், ரூ.5 லட்சம் மதிப்பில் அறிமுகப்படுத்தப்படும்.
- வீடு தோறும் நூலகம் அமைத்து சிறப்பாக பயன்படுத்தி வரும் தீவிர வாசகர்களை கண்டறிந்து ஊக்குவிக்க விருது தரப்படும்.
- திசை தோறும் திராவிடம் திட்ட விரிவாக்கம். பிற இந்திய மொழிகள், வெளிநாட்டு மொழிகளுக்கு விரிவுபடுத்தப்படும்.
- மிளிரும் தமிழ்நாடு என்ற பெயரில் புகைப்பட ஓவிய நூல்கள் 50 லட்சம் மதிப்பீட்டில் பரிசு பதிப்புகளாக வெளியிடப்படும்.
- பட்டய கணக்காளர் (CA) தேர்வு நூல்கள், 30 லட்சம் மதிப்பில் வெளியிடப்படும்
- இணையவழியில் பாடநூல் கழக நூல்களின் விற்பனையை தேசிய, சர்வதேச அளவில் ரூ.20 லட்சம் மதிப்பில் விரிவுபடுத்துதல்.
ENGLISH
25 new announcements in the field of school education: 25 new notifications were issued in the school education department during the grant request in the Tamil Nadu Legislative Assembly.
They are as follows
- Upgradation of hi-tech laboratories in government schools at a cost of Rs.58 crore.
- Sarana Saraniyar Diamond Festival, Artist Centenary Diamond Festival Jamboree will be held at Rs 10 crore.
- Climate Change, Environmental Protection Education will be undertaken at an estimated cost of Rs.2.32 crore.
- Rs 2 crore will be provided for skill development training to head teachers and teachers.
- Students of class 6 to 9 will be taught basic computer science and artificial intelligence skills.
- Hi-tech laboratories will be set up in government-aided schools at a cost of Rs.42 crore.
- ROBOTICS laboratories will be set up in 38 schools at a cost of Rs.15.43 crore at the rate of one school per district.
- Multi-Skill Park One multi-skill park per district will be developed at an estimated cost of Rs.3.80 crore.
- The Agal Lamp project will be implemented so that the students of classes 9 to 12 can come to school without any problem.
- The art festival will also be extended to primary schools for classes 1 to 5.
- Government school students enrolling in higher education will bear the cost of education – an allocation of Rs.6 crore will be made
- An MoU will be entered into with the Tamil Nadu Institute of Communication and Technology.
- The District Teacher Education and Training Institute will be upgraded to Tagai Sal Institute.
- Skill development training will be provided to teachers at a cost of Rs.3.15 crore.
- In the second phase, archeology training will be given to 1000 teachers this year.
- Ethical activity will be implemented to prevent students from using harmful substances.
- A new building will be constructed for the District Central Library at Tuticorin at a cost of Rs.6 crore.
- Computer literacy software will be developed for visually impaired students.
- A children's science park will be implemented at the Anna Centenary Library at a cost of Rs.80.24 lakh.
- New services for libraries with the help of artificial intelligence technology will be introduced at a cost of Rs.5 lakh.
- The award will be given to identify and encourage serious readers who have set up a library in every home and are making good use of it.
- Dravidian project expansion in every direction. Other Indian languages will be expanded to foreign languages.
- The photo-painting books will be published as prize editions under the name Mlirum Tamilnadu at a cost of 50 lakhs.
- Chartered Accountant (CA) exam papers will be released at a cost of 30 lakhs
- Expanding online sales of textbooks at a national and international level worth Rs.20 lakhs.
0 Comments