Recent Post

6/recent/ticker-posts

ஜூன் 3 ஆம் தேதி செம்மொழி நாளாக கடைபிடிக்கப்படும் - தமிழக அரசு அறிவிப்பு / 3rd June will be observed as Semmozhi Day - Tamil Nadu Govt Notification

ஜூன் 3 ஆம் தேதி செம்மொழி நாளாக கடைபிடிக்கப்படும் - தமிழக அரசு அறிவிப்பு / 3rd June will be observed as Semmozhi Day - Tamil Nadu Govt Notification

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3 ஆம் தேதி செம்மொழி நாளாக கடைபிடிக்கப்படும் என தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மேலும், அடுத்த ஆண்டு முதல் ஜனவரி 25 ஆம் தேதி தமிழ் மொழி தியாகிகள் நாளாக கடைப்பிடிக்கப்படும் எனவும் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அறிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel