அகல் விளக்கு திட்டம்
AGAL VILAKKU THITTAM
TAMIL
அகல் விளக்கு திட்டம் / AGAL VILAKKU THITTAM: அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் எந்தவித இடர்பாடும் இன்றித் தொடர்ந்து பள்ளிக்கு வருகை புரியும் பொருட்டு, அவர்களுக்கு உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஏற்படும் இடையூறுகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், இணையதளப் பயன்பாடுகளைப் பாதுகாப்பாகக் கையாள்வது குறித்து வழிகாட்டுதல் வழங்கவும் ஆசிரியைகளைக் கொண்ட குழுக்கள் அமைக்கப்படும். இவர்களுக்குப் பயிற்சி வழங்குவதற்கு 'அகல் விளக்கு' எனும் திட்டம் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
ENGLISH
AGAL VILAKKU THITTAM: In order to ensure that female students of classes 9 to 12 in government high schools and higher secondary schools can continue to attend school without any risk, teams of teachers will be formed to protect them from physical, mental and social disturbances and provide guidance on safe handling of Internet applications. A project called 'Agal Lamp' will be implemented at an estimated cost of Rs.50 lakhs to provide training to them.
0 Comments