அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கு மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்றது. மொத்தமுள்ள 60 இடங்களில் 10 இடங்களில் போட்டியின்றி பாஜக வெற்றி பெற்றுள்ளதால், மாநிலத்தில் பாஜகவுக்கு சாதகமாக இருந்தது.
முதல்வர் பெமா காண்டு மற்றும் துணை முதல்வர் சவுனா மெய்ன் ஆகியோர் ஏற்கனவே அந்தந்த இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். அருணாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையைக் கடந்து 60 இடங்களில் 46 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
0 Comments