Recent Post

6/recent/ticker-posts

நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய சீன விண்கலம் / Chinese spacecraft lands on the South Pole of the Moon

நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய சீன விண்கலம் / Chinese spacecraft lands on the South Pole of the Moon

சீனாவின் சாங்’இ-6 விண்கலம் இன்று நிலவின் தென் துருவப் பகுதியில் தரையிறங்கியுள்ளது. இதன் மூலம் அறியப்படாத நிலவின் தென்பகுதியிலிருந்து மண் மற்றும் பாறை மாதிரிகளை சேகரித்து அப்பகுதியின் தன்மையை ஆராயவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலவின் தென் துருவப் பகுதியில் முதன்முதலில் இந்தியா தனது சந்திராயன்-3 விண்கலத்தை இறக்கி கடந்தாண்டு சாதனை படைத்தது. அதைத் தொடர்ந்து தற்போது சீனாவும் அந்தப் பகுதியில் தனது விண்கலத்தைத் தரையிறக்கியுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel