DOWNLOAD JUNE 2024 TNPSC THERVUPETTAGAM CURRENT AFFAIRS IN TAMIL & ENGLISH PDF
1ST JUNE 2024
- மே 2024 இல் மொத்த ஜிஎஸ்டி வருவாய் வசூல் ரூ 1.73 லட்சம் கோடி / Total GST revenue collection in May 2024 is Rs 1.73 lakh crore
- செகந்தராபாத் பாதுகாப்பு மேலாண்மைக் கல்லூரியின் கமாண்டன்டாக மேஜர் ஜெனரல் ஹர்ஷ் சிப்பர் பொறுப்பேற்பு / Major General Harsh Chipper assumed charge as Commandant of Defense Management College, Secunderabad
2ND JUNE 2024
- சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங் மீண்டும் வெற்றி / Sikkim Chief Minister Prem Singh Tamang wins again
- அருணாச்சல பிரதேசத்தில் பாஜக வெற்றி / BJP wins in Arunachal Pradesh
- நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய சீன விண்கலம் / Chinese spacecraft lands on the South Pole of the Moon
3RD JUNE 2024
- 2024 ஆம் ஆண்டின் மக்களவைத் தேர்தல் சாதனைகள் / 2024 Lok Sabha Election Achievements
- சர்வதேச சுகாதார விதிமுறைகள் 2005 இல் திருத்தங்களை 77 வது உலக சுகாதாரப் பேரவை ஏற்றுக்கொண்டது / Amendments to the International Health Regulations were adopted by the 77th World Health Assembly in 2005
- சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி - ரியல் மாட்ரிட் சாம்பியன் / Champions League Football Tournament - Real Madrid Champion
- தேசிய புத்தக அறக்கட்டளையுடன் பள்ளிக் கல்வித் துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் / Department of School Education MoU with National Book Trust
- தானியக் கையிருப்புத் திட்டத்திற்கான தேசிய ஒருங்கிணைப்புக் குழுவின் முதலாவது கூட்டம் / First meeting of the National Coordinating Committee for the Grain Reserve Programme
4TH JUNE 2024
- ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தல் 2024 முடிவுகள் / Odisha Assembly Election 2024 Results
- ஆந்திர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் 2024 முடிவுகள் / Andhra Pradesh Legislative Assembly Election 2024 Results
- மக்களவைத் தேர்தல் 2024 முடிவுகள் / Lok Sabha Election 2024 Results
5TH JUNE 2024
- பிரதமர் நரேந்திர மோடி ராஜினாமா / Prime Minister Narendra Modi resigns
- தாயின் பெயரில் ஒரு மரம் இயக்கத்தைப் பிரதமர் தொடங்கி வைத்தார் / The Prime Minister launched a tree drive in the name of the mother
6TH JUNE 2024
- இந்திய கடற்படை – ஓமன் ராயல் கடற்படை இடையேயான 6வது கட்டப் பேச்சு / 6th round of talks between Indian Navy – Royal Navy of Oman
- சிங்கப்பூரில் நடைபெற்ற இந்தோ – பசிபிக் வளமையான பொருளாதார கட்டமைப்புக்கான அமைச்சர்கள் நிலையிலான கூட்டம் / Ministerial Meeting on Indo-Pacific Prosperity Economic Framework held in Singapore
- இந்தியாவும், கத்தாரும் முதலீடு குறித்த கூட்டு பணிக்குழுவின் முதல் கூட்டம் / First meeting of India-Qatar Joint Working Group on Investment
7TH JUNE 2024
- காங்கிரஸின் 100-வது எம்.பி / 100th Congress MP
- 8வது முறையாக ஐநா சபையில் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினராக பாகிஸ்தான் தேர்வு / Pakistan has been selected as a member of the UN Security Council for the 8th time
8TH JUNE 2024
- ஏப்ரல் 2024க்கான நுகர்வோர் விலைக் குறியீடு / Consumer Price Index for April 2024
- நார்வே செஸ் கிளாசிக்கல் கேமில் - 6வது முறையாக கார்ல்சென் சாம்பியன் / Carlsen is the champion for the 6th time - in Norwegian chess classical game
9TH JUNE 2024
- இந்திய பிரதமராக தொடர்ந்து 3வது முறையாக பதவியேற்றார் நரேந்திர மோடி / Narendra Modi was sworn in as Prime Minister of India for the 3rd consecutive year
- பாரா தடகள சாம்பியன்ஷிப் - 2 தங்கம் வென்ற செளரப் சர்மா / Para Athletics Championships - 2 Gold Winning Saurabh Sharma
10TH JUNE 2024
- மூன்றாவது முறை பிரதமராக பதவியேற்ற மோடியின் முதல் கையெழுத்து / Modi's first signature as Prime Minister for the third term
- 3 கோடி வீடுகள் கட்ட நிதியுதவி - அமைச்சரவையில் ஒப்புதல் / Funding for construction of 3 crore houses - Cabinet approves
- சிக்கிம் முதல்வராக பிரேம் சிங் பதவியேற்பு / Prem Singh sworn in as Chief Minister of Sikkim
- பிரெஞ்ச் ஓப்பன் டென்னிஸ் தொடர் - ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கார்லோஸ் ஆல்கரஸ் சாம்பியன் / French Open Tennis Series - Carlos Alcaraz is the men's singles champion
11TH JUNE 2024
12TH JUNE 2024
- தமிழக முதல்வர் ஸ்டாலின், 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டத்தை தொடங்கி வைத்தார் / Tamil Nadu Chief Minister Stalin launched the program 'Mannuir Kathu Mannuir Kappom'
- ஒடிசாவின் புதிய முதல்வரானார் மோகன் சரண் மாஜீ / Mohan Charan Majhi is the new Chief Minister of Odisha
- 4வது முறையாக ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றார் / Chandrababu Naidu took oath as the Chief Minister of Andhra Pradesh for the 4th time
- இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.6% - உலக வங்கி கணிப்பு / India's GDP growth at 6.6% - World Bank forecast
13TH JUNE 2024
- ருச்சி ப்ரீதம் எழுதிய "Ancient Jain Legacy of Tamil Nadu" என்ற புத்தகத்தை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் / Chief Minister M. K. Stalin released the book "Ancient Jain Legacy of Tamil Nadu" written by Ruchi Pritam
- 3-வது முறையாக அருணாச்சலப் பிரதேச முதலமைச்சராக பதவியேற்றார் பெமா காண்டு / Pema Khandu took office as the Chief Minister of Arunachal Pradesh for the 3rd time
- 2024 மே மாதத்திற்கான நுகர்வோர் பணவீக்கம் 4.75 சதவீதமாக குறைவு / Consumer inflation for May 2024 eases to 4.75 percent
- இந்திய ராணுவத்தின் புதிய தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி நியமனம் / Lt Gen Upendra Dwivedi has been appointed as the new Chief of Army Staff of India
14TH JUNE 2024
- 2024 மே மாதத்திற்கான இந்தியாவின் மொத்த விலைக் குறியீட்டு எண்கள் வெளியீடு / India Wholesale Price Index Numbers Release for May 2024
- தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் மீண்டும் நியமனம் / Ajit Doval reappointed as National Security Adviser
- ஜி7 மாநாடு 2024 / G7 SUMMIT 2024
15TH JUNE 2024
16TH JUNE 2024
- செங்கொடி 2024 பயிற்சி / Red Flag 2024 Exercise
- நாஸ்திரா-1 ட்ரோன் இந்திய ராணுவத்தில் சேர்ப்பு / Nagastra-1 drone inducted into Indian Army
- தென் ஆப்பிரிக்க அதிபராக மீண்டும் ராமபோசா தேர்வு / Ramaphosa re-elected as South African president
- உக்ரைன் அமைதி மாநாடு 2024 / Ukraine Peace Conference 2024
17TH JUNE 2024
18TH JUNE 2024
- கீழடியில் 10-ஆம் கட்ட அகழாய்வுப் பணி - முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார் / 10th Phase of Excavation at Keezhadi - Chief Minister Stalin inaugurated
- விவசாயிகள் ஆதரவு திட்டத்திற்காக ரூ.20,000 கோடியை விடுவித்தார் பிரதமர் மோடி / PM Modi released Rs 20,000 crore for farmers support scheme
- ராணுவ வீரர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு சிகிச்சையளிக்க தோல் வங்கி வசதியை ராணுவ மருத்துவமனை அறிமுகம் / Army hospital introduces skin banking facility to treat soldiers and their families
19TH JUNE 2024
- நாளந்தா பல்கலைக் கழகத்தின் புதிய வளாகத்தைப் பிரதமர் மோடி திறந்து வைத்தார் / PM Modi inaugurates new campus of Nalanda University
- 2023-24-ம் நிதியாண்டில் இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதி / India's Seafood Exports in FY 2023-24
20TH JUNE 2024
- கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் மரணம் குறித்து விசாரிக்க ஒரு நபர் தலைமையில் விசாரணை குழு அமைப்பு - முதல்வர் ஸ்டாலின் உத்தரவு / Formation of one-man inquiry committee to probe death of liquor in Kallakurichi - Chief Minister Stalin's order
- 2023-24ம் நிதியாண்டில் நாட்டில் காற்றாலை மின்நிலையம் அமைத்ததில் தமிழகம் 3-வது இடம் / Tamil Nadu ranks 3rd in terms of setting up wind power plants in the country in the financial year 2023-24
- தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவராக ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி எஸ்.மணிக்குமார் நியமனம் / Appointment of Retired Chief Justice S. Manikumar as Chairman of Tamil Nadu State Human Rights Commission
- தேசிய தடயவியல் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves National Forensic Infrastructure Development Plan
- வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலைய மேம்பாட்டுப் பணிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves development of Lal Bahadur Shastri International Airport in Varanasi
- கடற்கரைக்கு அப்பால் காற்றாலை எரிசக்தித் திட்டங்களை அமல்படுத்துவதில் சாத்தியக்கூறு இடைவெளி நிதியளிப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves feasibility gap financing for implementation of offshore wind energy projects
- 2024-25 சந்தைப் பருவத்திற்கு கரீஃப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves Minimum Support Price for Kharif crops for 2024-25 marketing season
- மகாராஷ்டிர மாநிலம் வாதவனில் அனைத்து பருவநிலைகளுக்கும் ஏற்ற பசுமைத் துறைமுகத்தை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves construction of all-weather green port at Vadawan in Maharashtra
21ST JUNE 2024
- பாலாற்றங்கரையில் 3ம் நுாற்றாண்டைச் சேர்ந்த முத்திரை நாணயம் கண்டெடுப்பு / 3rd century stamped coin found at Balarangarai
- ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் சர்வதேச யோகா தினம் 2024-ஐ முன்னிட்டு தால் ஏரியில் பிரதமர் மோடி யோகா பயிற்சி / PM Modi practices yoga at Tal Lake on the occasion of International Yoga Day 2024 in Srinagar, Jammu and Kashmir
- இந்தியா - இலங்கை இடையே கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் / India-Sri Lanka Maritime Rescue Coordination Centre
22ND JUNE 2024
- சென்னையில் இளஞ் சிவப்பு ஆட்டோக்களை (Pink Autos) இயக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் / Scheme to run Pink Autos in Chennai will be implemented
- ராஜஸ்தான் மற்றும் கர்நாடகாவில் இருந்து தலா 4.5 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க மின்சார கொண்டுசெல்லும் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் / Center approves renewable power transmission projects of 4.5 GW each from Rajasthan and Karnataka
- விரிவான வணிக ஒப்பந்தம் மற்றும் ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த இந்தியா - வங்கதேசம் இடையே ஒப்புதல்
23RD JUNE 2024
- விண்ணுக்கு செயற்கைக்கோள்களை சுமந்து சென்று மீண்டும் பூமிக்கு திரும்பும் புஷ்பக் ஏவுகலன் சோதனை வெற்றி / The Pushpak launch vehicle, which carries satellites into space and returns to Earth, is a successful test
- உலகக் கோப்பை வில்வித்தை போட்டி - மகளிர் அணிக்கு தங்க பதக்கம் / World Cup Archery Competition - Women's Team Gold Medal
- 'விரைவான இடப்பெயர்வு – நம்பகமான பயணிகள் திட்டத்தை' மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தொடங்கி வைத்தார் / Union Home Minister and Minister of Cooperation Shri Amit Shah inaugurated the ‘Fast Track Immigration – Trusted Traveller Programme’
- 53வது சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் கூட்டத்தின் முக்கியப் பரிந்துரைகள் / Recommendations of 53rd GST Council Meeting
24TH JUNE 2024
- மத்திய சுகாதார அமைச்சர் திரு ஜெ.பி.நட்டா தேசிய வயிற்றுப்போக்கை நிறுத்தும் இயக்கம் 2024-ஐ தொடங்கி வைத்தார் / Union Health Minister Mr JP Nadda launched the National End Diarrhea Movement 2024
- 18வது மக்களவையின் இடைக்கால சபாநாயகராக பார்த்ருஹரி மஹ்தாப் பதவியேற்பு / Bhartruhari Mahtab sworn in as Interim Speaker of 18th Lok Sabha
- புகையிலை இல்லாத கல்வி நிறுவனங்கள் குறித்த நாடு தழுவிய இயக்கத்தைக் கல்வி அமைச்சகம் தொடங்கியுள்ளது / The Ministry of Education has launched a nationwide drive for tobacco-free educational institutions
25TH JUNE 2024
- ஜூன் 3 ஆம் தேதி செம்மொழி நாளாக கடைபிடிக்கப்படும் - தமிழக அரசு அறிவிப்பு / 3rd June will be observed as Semmozhi Day - Tamil Nadu Govt Notification
- வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் பொம்மை கண்டெடுப்பு / Discovery of flint doll in Vembakotta excavation
- இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறை மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல் / For the first time in the history of the Indian Parliament, the election of the Speaker of the Lok Sabha
- இலங்கையின் ஆரம்ப சுகாதார சேவைகளை மேம்படுத்த உலக வங்கி ரூ.12,500 கோடி நிதி / World Bank funds Rs 12,500 crore to improve primary health care services in Sri Lanka
26TH JUNE 2024
- சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு தமிழக சட்டசபையில் தீர்மானம் / Central Government Resolution on Caste Wise Census in Tamil Nadu Assembly
- கீழடி 10ஆம் கட்ட அகழாய்வு - தா என்ற தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு கண்டுபிடிப்பு / Keezhadi Phase 10 Excavation - Discovery of pottery inscribed with the Tamil character Tha
- 18வது மக்களவையின் சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு / Om Birla elected Speaker of 18th Lok Sabha
- மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி / Leader of Opposition in Lok Sabha Rahul Gandhi
27TH JUNE 2024
- ஓசூரில் சர்வதேச விமான நிலையம் - முதல்வர் அறிவிப்பு / Hosur International Airport - Chief Minister Announcement
- மாணவர்களுக்கான மின்சாரப் பாதுகாப்பு கையேடு வெளியிடப்பட்டது / Electrical Safety Manual for Students published
28TH JUNE 2024
- நீட் விலக்கு தனித்தீர்மானம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றம் / NEET Exemption Resolution Passed in Tamil Nadu Assembly
- சென்னானூர் அகழாய்வில் சுடுமண்ணாலான முத்திரை கண்டெடுப்பு / Discovery of flint seal at Chennanur Excavations
- மே மாதத்தில் எட்டு முக்கியத் தொழில்துறைகளின் ஒருங்கிணைந்த குறியீடு / A composite index of eight major industries in May
- 2024 மே மாதம் வரையிலான மத்திய அரசு கணக்குகளின் மாதாந்தர ஆய்வு / Monthly Review of Central Government Accounts upto May 2024
29TH JUNE 2024
- ஊத்தங்கரை அகழாய்வு பணியில் புதிய கற்கால பொருட்கள் கண்டெடுப்பு / Discovery of Neolithic materials in Uthangarai excavations
- தமிழ்நாடு சட்டசபையில் மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா நிறைவேற்றம் / Liquor Prohibition Amendment Bill Passed in Tamil Nadu Assembly
- தமிழ்நாடு சட்டசபையில் 4 நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தும் மசோதா நிறைவேற்றம் / Tamil Nadu Assembly passed a bill to upgrade 4 municipalities to Municipal Corporations
- இந்திய கிரிக்கெட் மகளிரணி வரலாற்று சாதனை / Indian cricket women's historic record
0 Comments