ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.
ஆண்டுக்கு 3 கோடி பயணிகள் வந்துசெல்லும் வகையில் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் உரையாற்றினார்.
0 Comments