பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று குடியரசுத்தலைவரை சந்தித்து அமைச்சரவையுடன் சேர்த்து தமது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட குடியரசுத்தலைவர் புதிய அரசு பொறுப்பேற்கும் வரை திரு நரேந்திர மோடியையும் அவரது அமைச்சர்களையும் பொறுப்பில் நீடிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
0 Comments