Recent Post

6/recent/ticker-posts

2024 ஜூன் மாதத்திற்கான இந்தியாவின் மொத்தவிலைக் குறியீட்டு எண்கள் / India Wholesale Price Index Numbers for June 2024

2024 ஜூன் மாதத்திற்கான இந்தியாவின் மொத்தவிலைக் குறியீட்டு எண்கள் / India Wholesale Price Index Numbers for June 2024

இந்திய மொத்த விலைக் குறியீட்டு எண் அடிப்படையில் 2024 ஜூன் மாதத்தில் வருடாந்தர பணவீக்க விகிதம் 3.36% ஆக உள்ளது (தற்காலிகமானது). 2024 ஜூன் மாதத்தில் உணவுப் பொருட்கள், கச்சா பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, கனிம எண்ணெய்கள் மற்றும் பிற உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு, பணவீக்கத்தின் நேர்மறையான விகிதத்திற்குக் காரணமாகும்.

மாத அடிப்படையிலான மாற்றத்தைப் பொருத்தவரை 2024 மே மாதத்துடன் ஒப்பிடும்போது 2024 ஜூன் மாதத்திற்கான மொத்த விலை குறியீட்டு எண் 0.39% ஆக இருந்தது.

2024 ஏப்ரல் மாதத்திற்கான இறுதிக் குறியீடு (அடிப்படை ஆண்டு: 2011-12=100): 2024 ஏப்ரல் மாதத்திற்கான இறுதி மொத்த விலைக் குறியீடு மற்றும் 'அனைத்துப் பொருட்களின்' பணவீக்க விகிதம் (அடிப்படை: 2011-12=100) முறையே 152.9% மற்றும் 1.19% ஆக இருந்தது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel