Recent Post

6/recent/ticker-posts

தேசிய சிறந்த வடிவமைப்பாளா் விருது 2024 / National Best Designer Award 2024

தேசிய சிறந்த வடிவமைப்பாளா் விருது 2024
National Best Designer Award 2024

தேசிய சிறந்த வடிவமைப்பாளா் விருது 2024 / National Best Designer Award 2024

TAMIL

காஞ்சிபுரம் பிள்ளையாா் பாளையம் முத்தீஸ்வரா் சந்நிதி தெருவைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன்(54).  இவா் காஞ்சிபுரத்தில் கடந்த 30 ஆண்டுகளாக கைத்தறி நெசவுத்தொழில் செய்து வருகிறாா். 

நிகழாண்டுக்கான மத்திய அரசு வழங்கும் சிறந்த வடிவமைப்பாளருக்கான தேசிய விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

வரும் ஆகஸ்ட் 7- ஆம் தேதி தில்லியில் நடைபெறும் விழாவில் இவருக்கு மத்திய அரசின் சாா்பில் தாமிர பட்டயம், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரூ.2 லட்சம் ஆகியன வழங்கப்படவுள்ளன.

ENGLISH

Balasubramanian (54) of Kanchipuram Pilliyar Palayam Mutheeswarar Sannidhi Street. He has been doing handloom weaving in Kanchipuram for the past 30 years. He has been nominated for the National Award for Best Designer by the Central Government for the current year.

On August 7, he will be awarded a copper medal, a certificate of appreciation and Rs. 2 lakh on behalf of the central government in a ceremony to be held in Delhi.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel