சென்செக்ஸ், இதுவரை இல்லாத வகையில் 80 ஆயிரம் புள்ளிகளை கடந்தது. நிப்டியும் உச்சத்தில் இருக்கிறது.காலை 9: 15 மணி நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை 0.72 % உயர்வை சந்தித்து 80,013.77 ஆகவும் நிப்டி 0.7 % உயர்ந்து 24,291. 75 ஆகவும் வர்த்தமானது.
எச்டிஎப்சி வங்கியின் பங்குகள் உயர்வு காரணமாக நிப்டியும் உயர்வை சந்தித்தது. பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் பங்குகளும் உயர்வை சந்தித்தன.
0 Comments