மேலும் முக்கியமான மின் நிலையங்களின் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று கோரும் வரைவு தீர்மானத்தை ஐநாவில் உக்ரைன் அறிமுகப்படுத்தியது. இதன் மீது நடந்த வாக்கெடுப்பில், அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 99 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன.
ரஷ்யா, பெலாரஸ், கியூபா, வடகொரியா, சிரியா உள்ளிட்ட 9 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. இந்தியா, சீனா, வங்கதேசம், பூடான், எகிப்து, நேபாளம், பாகிஸ்தான், சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா உட்பட 60 நாடுகள் புறக்கணித்தன.
0 Comments