போதைப் பொருட்களுக்கு எதிரான போரில் இலவச ஆலோசனைகள் வழங்குவதற்காக மத்திய அரசு மானஸ் என்ற சிறப்பு மையத்தை தொடங்கி உள்ளது.
இந்த மையத்துக்கான இலவச உதவி எண் 1933ஐ தொடர்பு கொண்டு ஆலோசனைகளைப் பெறலாம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தமது வானொலி நிகழ்ச்சியான மன்கி பாத் என்கிற மனதின் குரலில் இன்று பேசுகையில் இந்த தகவலைத் தெரிவித்தார்.
0 Comments