ஆருயிர் - அனைவரும் உயிர் காப்போம் என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தலைமைச் செயலகத்தில் பழங்குடியின இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். திறன் மேம்பாட்டு பயிற்சி முடித்து பணிக்கு தேர்வான 146 பழங்குடியின இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டது.
0 Comments