விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் மூன்றாம்கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை சுடுமண் உருவ பொம்மைகள், சங்கு வளையல்கள் உள்ளிட்ட 1,000க்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.
நேற்று நடந்த அகழாய்வில் சுடுமண்ணாலான புகைபிடிப்பான் கருவி, சுடுமண் குழாய் ஆகியவை கிடைத்துள்ளன.
0 Comments