ஈரான் நாட்டின் அதிபராக இருந்த இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த நிலையில், இதையடுத்து அங்கு அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. வாக்குப்பதிவு முடிந்த நிலையில், இப்போது தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது.
இந்தத் தேர்தலில் மொத்தம் 3 கோடி பேர், அதாவது வாக்களிக்க தகுதியானவர்களில் 49.8% பேர் வாக்களித்துள்ளனர். அதில் மசூத் பெசெஷ்கியனுக்கு ஆதரவாக 1.6 கோடி பேர் வாக்களித்துள்ளனர். அதேநேரம் சயீத் ஜலிலிக்கு ஆதரவாக 1.3 கோடி பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர்.
இதையடுத்து அங்கு நடந்த அதிபர் தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், அதில் மசூத் பெசெஷ்கியன் வெற்றி பெற்றுள்ளார்.
0 Comments