ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் அருகே உள்ள ஹரிடமடா கிராமத்தில் பிரம்ம குமாரிகளின் தெய்வீக தியான மையத்தை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (ஜூலை 8, 2024) திறந்து வைத்தார்.
பிரம்ம குமாரிகளின் 'நிலைத்தன்மைக்கான வாழ்க்கை முறை' என்ற தேசிய இயக்கத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.
0 Comments