குடியரசுத் தலைவர் மாளிகை, குடியரசுத் தலைவரின் அலுவலகமாகவும், வசிப்பிடமாகவும், தேசத்தின் சின்னமாகவும், மக்களின் விலைமதிப்பற்ற பாரம்பரியமாகவும் உள்ளது.
அதை மக்கள் அணுகுவதற்கு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குடியரசுத் தலைவர் மாளிகை இந்திய கலாச்சார விழுமியங்கள் மற்றும் நெறிமுறைகளை பிரதிபலிக்கும் வகையில் இருக்க வேண்டும்.
அதன்படி, குடியரசுத் தலைவர் மாளிகையின் முக்கியமான இரண்டு அரங்குகளான 'தர்பார் ஹால்' மற்றும் 'அசோக் ஹால்' ஆகியவற்றை முறையே 'கணதந்திர மண்டபம்' மற்றும் 'அசோக் மண்டபம்' என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மருபெயரிட்டார்.
0 Comments