தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக அருட்தந்தை ஜோ அருணை தமிழக அரசு நியமன செய்துள்ளது. சிறுபான்மை ஆணைய துணைத் தலைவராக இறையன்பன் குத்தூஸ் நியமிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது.
ஹாமில்டன் வெல்சன், ஏ.சொர்ணராஜ், நாகூர் ஏ.எச். நஜிமுதீன், பிரவீன்குமார் தாதியா ஆகியோர் உறுப்பினர்களாக நியமனம். ராஜேந்திர பிரசாத், ரமீத் கபூர், ஜே. முகமது ரஃபி, எஸ்.வசந்த் ஆகியோர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
0 Comments