இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்து வந்த நீதிபதிகள் விக்ரம் நாத், பிரசாந்த் குமாா் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘அரசமைப்புச் சட்டத்தின் 341 பிரிவின்படி எஸ்.சி. பிரிவு ஜாதிகள் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன.
இதில் கூடுதலாக சில ஜாதிகளைச் சோ்ப்பது உள்பட எந்தவித மாற்றத்தையும் மேற்கொள்ளும் அதிகாரம் எந்த மாநில அரசுக்கும் கிடையாது’ என்று தீா்ப்பளித்தது.
0 Comments