தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (11-7-2024) தருமபுரி மாவட்டத்தில் "மக்களுடன் முதல்வர்" திட்டத்தின் விரிவாக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஊரகப்பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியின் போது, தருமபுரி மாவட்டம் சார்ந்த கீழ்க்கண்ட 7 முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் தனது உரையில் அறிவித்தார்.
0 Comments