சூரிய மின் உற்பத்தியில் 5,512 மெகாவாட் என்ற புதிய சாதனையை படைத்துள்ளது தமிழ்நாடு. நேற்று முன்தினம் (24.07.2024) 5,512 மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்டு, மார்ச் 5 அன்று எட்டப்பட்ட 5,398 மெகாவாட்டை தாண்டியது தமிழ்நாடு.
2023 செப்.10-ல் 5,838 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தியை எட்டிய நிலையில், தற்போது சூரிய ஒளி உற்பத்தியில் புதிய சாதனை படைத்துள்ளது.
0 Comments