தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தை இரண்டாக பிரிக்க ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு அனுமதி கோரியிருந்தது. தற்போது டான்ஜெட்கோவை இரண்டாக பிரித்த தமிழக அரசின் ஆணைக்கு ஒன்றிய எரிசக்தித்துறை ஒப்புதல் அளித்துள்ளது.
இதனால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், இனிமேல் தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் (TNPDCL) மற்றும் தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் (TNGECL) என இரண்டாக செயல்படும்.
0 Comments