Recent Post

6/recent/ticker-posts

தொற்றுநோய் தயார்நிலை கண்டுபிடிப்புகள் கூட்டமைப்பின் கீழ் அமைக்கப்பட்டுள்ள ஆசியாவின் முதல் சுகாதார ஆராய்ச்சி தொடர்பான "முன் மருத்துவ கட்டமைப்பு வசதியை" மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார் / Union Minister of State Dr. Jitendra Singh inaugurated Asia's first health research-related "Pre-Clinical Infrastructure Facility" set up under the Pandemic Preparedness Innovations Consortium

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், ஃபரிதாபாத்தில் உள்ள சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின்  ஆதரவுடன், மண்டல உயிரி தொழில்நுட்ப மையத்தில், தொற்றுநோய் தயார்நிலை கண்டுபிடிப்புகளின் கூட்டமைப்பின்  கீழ் ஆசியாவின் முதலாவது சுகாதார ஆராய்ச்சி தொடர்பான முன் மருத்துவ வசதியை இன்று தொடங்கி வைத்தார்.

தொற்றுநோய் தயார்நிலை கண்டுபிடிப்புகளுக்கான கூட்டமைப்பு, பிஎஸ்எல் 3 நோய்க்கிருமிகளைக் கையாளும் திறனின் அடிப்படையில் ஃபரிதாபாத்தில் உள்ள சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தை முன் மருத்துவ கட்டமைப்பு ஆய்வகமாகத் தேர்ந்தெடுத்துள்ளது. 

இது உலகில் இதுபோன்ற ஒன்பதாவது கட்டமைப்பு  ஆய்வகமாகவும், ஆசியாவிலேயே  முதல் ஆய்வகமாகவும் திகழ்கிறது. மற்ற ஆய்வகங்கள் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா ஆகியவற்றில் அமைந்துள்ளன.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel