Recent Post

6/recent/ticker-posts

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் - கார்லோஸ் அல்கராஸ் சாம்பியன் / Wimbledon Tennis Series - Carlos Algarz Champion

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் - கார்லோஸ் அல்கராஸ் சாம்பியன் / Wimbledon Tennis Series - Carlos Algarz Champion

நிகழாண்டு சீசனின் மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் பந்தயமான விம்பிள்டன் லண்டனில் நடைபெற்றது. இதில் அனுபவம் வாய்ந்த 37 வயதான ஜோகோவிச், நடப்பு சாம்பியனும் 21 வயதான இளம் வீரர் அல்கராஸுடன் மோதினார்.

விம்பிள்டன் இறுதிப் போட்டியில் 6-2. 6-2, 7-6 (7-4) என்ற செட்களில் ஜோகோவிச்சை வீழ்த்தினார் அல்கராஸ். கடந்தாண்டு விம்பிள்டனிலும் அல்கராஸ் ஜோகோவிச்சை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. 

இது அவருக்கு 4ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம். பிரெஞ்சு ஓபன்-விம்பிள்டன் என தொடா் இரட்டைப் பட்டம் வென்ற 6-ஆவது வீரா் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார் அல்கராஸ். விளையாடிய 4 கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டியிலும் பட்டம் வென்று அசத்தியுள்ளார் அல்கராஸ்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel