Recent Post

6/recent/ticker-posts

109 பயிர் ரகங்களை வெளியிட்டார் பிரதமர் மோடி / Prime Minister Modi released 109 crop varieties

109 பயிர் ரகங்களை வெளியிட்டார் பிரதமர் மோடி / Prime Minister Modi released 109 crop varieties

புதுதில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் அதிக மகசூல், பருவநிலையைத் தாக்குப்பிடிக்கும் மற்றும் உயிரி செறிவூட்டப்பட்ட 109 பயிர் ரகங்களை பிரதமர் மோடி வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியின்போது விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார். பிரதமர் வெளியிட்ட 61 பயிர்களில் 109 ரகங்களில் 34 வயல் பயிர்கள் மற்றும் 27 தோட்டக்கலை பயிர்கள் அடங்கும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel