இந்த கோவிலுக்கு குடமுழுக்கு நடத்த பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், கோவிலின் முன் பகுதியை சமன் செய்து கொண்டிருந்தபோது, சில கல் தூண்கள் தென்பட்டு உள்ளன.
இந்த கல் தூண்களில் சில கல்வெட்டுகளும் காணப்பட்டன. இதனை அடுத்து கள்ளக்குறிச்சி கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் கொண்டு ஆராய்வு செய்ததில், 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ராஜேந்திர சோழனின் கல்வெட்டு என்பது தெரியவந்துள்ளது.
மேலும் இந்த கல்வெட்டில் திருவெண்ணெய் நல்லூர் உள்ளிட்ட ஊர் பெயர்களும், பொன் - பொருள் தானமாக வழங்கப்பட்டது குறித்தும் எழுதப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது
0 Comments