சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (21.08.2024) 'தமிழ்நாடு முதலீட்டு மாநாடு- 2024' நடைபெற்று வருகிறது. முதலீட்டாளர்கள் மாநாட்டில் முடிவுற்ற 19 புதிய திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ. 51,157 கோடி மதிப்பிலான 28 தொழில் திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்வில், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2024-ல் முஅடிக்கல் நாட்டப்பட்ட திட்டப் பணிகள் குறித்த தகவல்களின் முழு விவரம்
- Sembcorp - ரூ. 36,238 கோடி
- Ramatex - ரூ. 1,160 கோடி,
- Ascendas Firstspace - ரூ. 1,000 கோடி,
- ESR Phase - ரூ. 800 கோடி,
- Maple Tree - ரூ. 500 கோடி,
- Saint Gobain - ரூ. 3,400 கோடி,
- CHENNSTAR - ரூ. 260 கோடி,
- Hyundai Motor - ரூ. 180 கோடி,
- Mitsuba Corporation - ரூ. 155 கோடி,
- SATRAC - ரூ. 114 கோடி,
- Pragati Warehousing - ரூ. 1,500 கோடி,
- Capgemini - ரூ. 1,000 கோடி,
- BIADS - ரூ. 650 கோடி,
- Ceebros - ரூ. 600 கோடி,
- Greenbase - ரூ. 500 கோடி,
- Bonfiglioli - ரூ. 400 கோடி,
- Polyhose - ரூ. 400 கோடி,
- KRR Air - ரூ. 400 கோடி,
- Baettr India - ரூ. 325 கோடி,
- Maiva Pharma - ரூ. 300 கோடி,
- Schwing Stetter - ரூ. 300 கோடி,
- Softgel - ரூ. 230 கோடி,
- G-Care Council - ரூ. 225 கோடி,
- Tablets India - ரூ. 200 கோடி,
- ARaymond Fastener - ரூ. 100 கோடி,
- Basant Betons - ரூ. 100 கோடி,
- Tata Communications - ரூ. 70 கோடி,
- Hical Technologies - ரூ. 50 கோடி.
0 Comments